Friday, May 09, 2008

கலி காலமடா மனிதா!!!

பேருந்திற்காக காத்திருந்தாலும், தன்னவல் இந்த கூட்டத்தில் இருப்பாலோ என்று
வழி மேல் விழி வைத்தவனை நோக்கி வந்தால்,
தன்னவல் அல்ல, வறுமையினால் "Thin" னவள் கை குழந்தையுடன், கை ஏந்தி
கால் அனா கூட அலக்க மனம் ஒப்பாமல் இருக்கையில் முரையிட்டான் ஒருவன்,
"Excuse me Sir, Could i have your attention for a minute? i am from xyz child foundation blah blah"

கனிசமான ஒரு தொகையை வழஙகிய பின்,
இன்று ஒரு நல்ல காரியம் செய்தோமே என்று எண்ணிக் கொண்டே அவன் மறைய
"ஒரு அற்பனுக்கு பொருள் தராமல் coat போட்ட சுப்பனுக்கு தந்தானே!!!!" என்று
குறை மட்டும் கூரிக் கொண்டே தோன்றியவன் இதை பற்றி "blog" கும் செய்தான்.
கலி காலமடா மானுடா இது கலி கால்மடா!!!

No comments: